Friday, March 12, 2010

அன்பே சிவம்

இதயம் என்பது சதய்தான் என்றால்
எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்றுவிடும்

I was listening to this song from the film "Anbe Sivam" today. Its one of my favorite movies. Love is the supreme power.

உணர்ச்சிபூர்வமான வரிகள். நான் இதை பரிபூர்ணமாக நம்புகிறேன். அடுத்த நிமிடம் நம் வாழ்வில் இருக்குமா இல்லையா என்று கூட அறியாமல் அன்பில்லாத எவளவோ விஷயங்களை செயல் படுத்துகிறோம்.சில சமயம் இதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.ஏன் என்றால் பெரும்பாலானோர் வாழ்வின் பிர் பகுதியில் தான் இதை உணருகிறார்கள்.

என் தமிழில் பிழை இருக்க வாய்ப்பிருக்கிறது. பிழை இருந்தால் கூறுங்கள் திருத்தி கொள்கிறேன்.

2 comments:

Anonymous said...

Hi
nanum unn katchithan. Anbinmeethu
asayatha nambikkai ullaval. Anbu
namakkey oru selfsatisfaction
kodukkum
Anbudan
Amma

Devi Ramachandran said...

Hi

Good attempt to write in tamil..Even i like the movie very much..one of the best..Love is really the supreme power...Agree with you 100%


Regards,
Deviram